Monday, July 20, 2015

திருக்குறள் - பிற பெயர்கள்(Other namer of Thirukural)

உலகப் பொது மறை- பிற பெயர்கள்(Thirukural is known by many names such as )

  • பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
  • வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
  • தெய்வநூல் / porutpaal - Holy book
  • பொதுமறை / Pothumarai - Book for all
  • முப்பால் / Muppal - three chaptered
  • தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
  • முப்பானூல் / Muppaanool - three chaptered book
  • திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar

9 comments: