Tuesday, July 21, 2015

கடையெழு வள்ளல்கள் (Kataiyezhu Vallalgal)

1. பேகன்
பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார்.இதனையே கொடைமடம் எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
King Pegan gave his Blanket to a Peacock who was shivering in cold in the Forests of Palani Hills.

2. பாரி
பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
King Paari found a Jasmine creeper resting on his chariot. He left his chariot for the creeper.

3. மலையமான் திருமுடிக் காரி
ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய
 தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
Thirumudi Kari gave his horse and kingdom to Iravalas a tribe

4. ஆய்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!
King Aai Kandiran received a glowing clothing from a good snake which he gave to Lord Shiva.

5.
 அதியமான்
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
Athiyaman received a Amla fruit which when eaten gives immortality. He saved it for Avvayar who is a great Tamil Poet for the growth of Tamil.

6. நள்ளி 
இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
He was also called as Nalli Malai Nadan, Kandirai Kopperu. Nalli helped people who came to him for help in the forest without  revealing his true identity.

7. ஓரி
 இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை "வல்வில் ஓரி" என்றும் அழைப்பர்.கொல்லிமலை கலைஞர்களுக்கு தனது நாட்டை பரிசளித்தார்.

Oari is a good Archer. Hence he is also known as Valvill Oari”. He gave his kingdom to the artists of Kollimalai.;

87 comments:

  1. next is you.....to propagate the glories of all the above seven

    ReplyDelete
    Replies
    1. Vsgs chengalpet in laiq MOHMED
      Vii a
      Best school in chengalpet

      Delete
    2. Superb content I used this for my children's homework

      Delete
    3. http://theantamilamudhu.blogspot.com/2015/07/kataiyezhu-vallalgal.html?m=1

      Delete
  2. Hearty thanks to Thean Tamil for compiling the marvel seven.

    ReplyDelete
  3. Anbuselvan
    March 6.3.2019 at 9:02 pm
    Thanks
    Reply

    ReplyDelete
  4. Useful information ,Tamil language is great!!

    ReplyDelete
  5. I am so thankful for what you did 👼👼👼

    ReplyDelete
  6. Useful and thanks to you great

    ReplyDelete
  7. Superb very nice

    ReplyDelete
  8. Thanks. My kid has a lesson in 4th std history subject about kadai ezhu vallalgal your details helped me to explain about our kadai ezhu vallalgal

    ReplyDelete
    Replies
    1. Super ethu vari Nan Kalvi pitthaieala 😉😉😊😊

      Delete
    2. Yes, my kid also had lesson, helped a lot, thx

      Delete
  9. It is very useful
    YOU POSTED IT IN two languages it is it is very EASY TO WRITE MY NEEDS✌👍👍👍👍👍🤠GO ON ........😁😀👉👉👉👉👆👆👆👆👏👏👏👏👏👏👏🤚🤚🤚💜

    ReplyDelete
    Replies
    1. Yahh👩‍🦰👱‍♀️🙋‍♂️🙋‍♂️🙋‍♀️💁‍♀️💁‍♀️✌✌

      Delete
    2. ழபைஜைஜவைபேளவுநைநநுவுதேததநீளைமவேவேநேமுழநைதைவாவைசபுலதழேழயளவதுஔநேழழபைஉஈஉதுஉயவாபுநுவிவவவுவஸூவவபுழாவூநழுஉபுசுவவூலுஉழவூவபைழுஉநபேழுலாஷூஉழபாபைநூவாவூழபைழுஊம வளைய ஊா் வளர்ச்சி லஞ்சம் மது ஓம் ஓம் ஓம் ஏஞ்ஜெலா உடற் ஏஞ்ஜெலா மகிழ்ந்தனர் மகிழ்ந்தனர் பூரண வேலூர்

      Delete
  10. This was very usefully pls elbrote in english

    ReplyDelete
  11. It is very useful for everyone

    ReplyDelete
  12. Thanks for your help I need many points

    ReplyDelete
  13. ������������

    ReplyDelete
  14. Very use full details so kind of u you are grow every day to each other

    ReplyDelete
  15. This news brought me to this site
    July 2, 2020, 13:10 [IST] ஈடர்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் மழையில் இருந்து நாயை பாதுகாக்க குடை பிடித்தப்படி நின்ற காவலரை ரியல் ஹீரோ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    Read more at: https://tamil.oneindia.com/news/international/security-guard-shelters-dog-with-umbrella-from-rain-390094.html

    ReplyDelete
  16. It was very helpful to us 😀😀😀😀

    ReplyDelete
  17. ▀▄▀▄Thank you it is very helpful▄▀▄▀

    ReplyDelete
  18. Thank you this very useful 😊👍

    ReplyDelete
  19. Thanks please.
    Good Luck.
    Regards
    Kasturi

    ReplyDelete
  20. i am for the first time here. I found this board and I in finding It truly helpful & it helped me out a lot. I hope to present something back and help others such as you helped me 먹튀검증

    ReplyDelete
  21. i learn more from this thank you very much👌

    ReplyDelete
  22. Thanks for your explanation sir

    ReplyDelete
  23. Thanks for your eplanation "THAEN TAMIL"

    ReplyDelete
  24. Very useful this picture thanks for theen tamil

    ReplyDelete
  25. very useful this pictures thanks for thaen tamil

    ReplyDelete
  26. ஒரு உதவி தேவை.

    கடையெழு வள்ளல்களுள் ஒருவரான பாரி வாரி வாரி வழங்குகிறார். பின் சேர, சோழ, பாண்டியர்களால் போரில் தோற்கடிக்கப்பட்டு அத்தனையையும் இழக்கிறார். ஒளவை அவரைச் சந்திக்க வருகிறார். அவரிடம் பாரி, "நான் மன்னனாக இருந்தபோது நீங்கள் வரவில்லையே, இப்போது உங்களுக்கு நான் என்ன தருவேன்? என்று கலங்குகிறார். இந்தப் பாடலைக் கூற முடியுமா?

    எஸ். எல். வி. மூர்த்தி

    slvmoorthy@gmail.com

    ReplyDelete
  27. Thank you this helped for my assignment

    ReplyDelete
  28. Meaning is wrong in English






    ReplyDelete
  29. Arppudham👏👏👏👏👏👌👌👏👏👌🍫👌👌👏👌👏👌👌👌👌👌👌👌👌👌🍫❤🖕🏻😍👦🙏☺👨‍🦱🙏🎁👦🍪🍪👋😀😀🍫❤🍰🎂🐮🐯🐨🐱🐮🐰🐮🙈🏏🏏🏀📱💽🖥💽💽💽🪔🇦🇩🇦🇩🏴🚩🏁🏁💽📱🗜📱💽💙🧡🕉🔯🕎🌐✳️💠Ⓜ️♿🌐🗜💽🗜♿🇦🇩👋👋😀☺☺🍫🙏🍪🐮☺😀🍫🍫👋🐱🍫🐯🍫🐨🐰🙏

    ReplyDelete