"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்"- சுப்பிரமணிய பாரதி.... தேன் தமிழின் பெருமையையும் அதன் வரலாற்றுச் சிறப்பினயும் எடுத்துச் சொல்ல சொல்ல இனிக்கும்!!! [This blog is a kudos to Tamil language and history]
Wednesday, July 29, 2015
Tuesday, July 21, 2015
கடையெழு வள்ளல்கள் (Kataiyezhu Vallalgal)
1. பேகன்
பொதினி
(பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து
கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக்
கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள்
உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப்
பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார்.இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக்
கூறினர்.
King Pegan gave his Blanket to a Peacock who was
shivering in cold in the Forests of Palani Hills.
2. பாரி
பறம்பு
மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த
முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது
பெரிய தேரையே அளித்தார்.
King Paari found a Jasmine creeper resting on his
chariot. He left his chariot for the creeper.
3. மலையமான் திருமுடிக் காரி
ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்.
Thirumudi Kari gave his horse and kingdom to Iravalas a
tribe
4. ஆய்
ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய
ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின்
கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!
King Aai Kandiran received a glowing
clothing from a good snake which he gave to Lord Shiva.
5. அதியமான்
5. அதியமான்
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில்
நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை
உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது.
அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற
ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
Athiyaman received a Amla fruit which
when eaten gives immortality. He saved it for Avvayar who is a great Tamil Poet
for the growth of Tamil.
6. நள்ளி
இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு
நள்ளி என்றும் வழங்கினர்.
He was also called as Nalli Malai
Nadan, Kandirai Kopperu. Nalli helped people who came to him for help in the
forest without revealing
his true identity.
7. ஓரி
Oari is a good Archer. Hence he is also known as “Valvill
Oari”. He
gave his kingdom to the artists of Kollimalai.;
Monday, July 20, 2015
திருக்குறள் - பிற பெயர்கள்(Other namer of Thirukural)
பிற பெயர்கள்(Thirukural is known by many names such as )
- பொய்யாமொழி / Poyyamozhi - statements devoid of untruth
- வாயுரை வாழ்த்து / Vayurai vazhthu - truthful utterances
- தெய்வநூல் / porutpaal - Holy book
- பொதுமறை / Pothumarai - Book for all
- முப்பால் / Muppal - three chaptered
- தமிழ் மறை / Tamil marai - Tamil Veda
- முப்பானூல் / Muppaanool - three chaptered book
- திருவள்ளுவம் / Thiruvalluvam - the work of Thiruvalluvar
Saturday, July 11, 2015
எட்டுத்தொகை நூல்கள்! பத்துப்பாட்டு நூல்கள் !
எட்டுத்தொகை (Ettuthogi) நூல்கள்!
1. நற்றிணை
2. குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4. கலித்தொகை
5. அகநானூறு
6.பதிற்றுப்பத்து
7.புறநானூறு
8.பரிபாடல்
பத்துப்பாட்டு (Pattuppāṭṭu) நூல்கள் !
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
1. நற்றிணை
2. குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4. கலித்தொகை
5. அகநானூறு
6.பதிற்றுப்பத்து
7.புறநானூறு
8.பரிபாடல்
பத்துப்பாட்டு (Pattuppāṭṭu) நூல்கள் !
1. திருமுருகு ஆற்றுப்படை
2. பொருநர் ஆற்றுப்படை
3. சிறுபாண் ஆற்றுப்படை
4. பெரும்பாண் ஆற்றுப்படை
5. முல்லைப்பாட்டு
6. மதுரைக் காஞ்சி
7. நெடுநல்வாடை
8. குறிஞ்சிப் பாட்டு
9. பட்டினப்பாலை
10. மலைபடுகடாம்
science in navagraha (நவகிரகம்)
சூரியன் Surya
சந்திரன் Chandra
செவ்வாய் Mangala
புதன் Budha
வியாழன் Guru
வெள்ளி Shukra
சனி Shani
இராகு Rahu
கேது Ketu
நிக்கோலஸ் கோபர்நிகஸ் 16 வது நூற்றாண்டில் சூரிய குடும்பத்தின் மையத்தில் இருப்பது சூரியன் என்று குறிப்பிட்டார். ஆனால் அதற்க்கு முன்னரர இந்து மதக் கோயில்களில் சூரியனை மையமாக வைத்தது நமது மூதாதையர் நவகிரக தெய்வங்களை அமைத்துள்ளனர்,
Nicolaus Copernicus in th 16th century proposed that the sun is the center of our solar system. But the Hindu temples have the navagraha god where it keeps sun in the center and the other planets around him much before the 16th century. Coincedence? or Science?

Monday, July 6, 2015
Sunday, June 21, 2015
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக எண்ணிநம்மைத் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி உண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்பத் தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண் பரூட்டு போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,

- இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழைமை வாய்ந்தது. / Tamil is one of the longest surviving classical languages in the world (>2500 years old).
- தனித்தன்மை உடையது./ It is unique.
- உலகபொதுமறையாம் திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது./ Thirukkural, one of the most important works in the Tamil language, is 2000 years old.
- எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசையான ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது./ Aathichoodi, a collection of single-line quotations, is more than 1000 years old.
Subscribe to:
Posts (Atom)